-6.8 C
New York
Sunday, December 22, 2024
spot_img

13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அமுலாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles