12.5 C
New York
Sunday, May 10, 2026
spot_img

6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பணிகள் ஆரம்பம்

பொருளாதார சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன்படி மார்ச் மற்றும் ஏப்ரில் மாதங்களுக்கான நிலாவை தொகையுடன் மே மாதம் முதல் குறித்த புலமை பரிசில் தொகை வழங்கப்படும் என ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது

அதுமாத்திரமன்றி தெரிவுசெய்யப்பட்ட அணைத்து மாணவர்களுக்கும் மார்ச் முதல் மாதாந்தம் 6௦௦௦ ருபாய் வீதம் தவணைகளுக்கு குறித்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும் என வும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles