மரணஅறிவித்தல்

  0
  341
  மரண அறிவித்தல்
  ஞானபிரகாசம் பிலோமினா
  பிறப்பு : 01/20/1945 - இறப்பு : 02/17/2024

  உயரப்புலம் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் பெல்ஜியத்தை வதிவிடமாகவும் கொண்ட ஞானபிரகாசம் பிலோமினா காலம் சென்ற சந்தியோகு ஞானப்பிரகாசத்தின் (முன்னால் பொலிஸ் பொறுப்பதிகாரி ஊர்காவற்துறை) அன்பு மனைவியும், காலம் சென்ற எஸ்தாக்கிப் பாவிலு செல்லத்தின் அன்பு மகளும், சந்தியோகு மரியம்மாவின் அன்பு மருமகளும் ஞானசெல்வன், ஞானசெல்வி,ஞானரதியின் அன்புத் தாயாரும் யூட்சி, அந்தனிசீசியஸ்(ராஐன்), ஸ் ரீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும் அன்ரனிராஜ்(ராஜ்), ஜோய், ஸ்ரெபான், ஜோர்டி, அனிஸ்டொன், ஸ்ரெபினி மற்றும் அனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார் அன்னாரின் இறுதி நல்லடக்கம் நெதர்லாந்தில் Hoogstraat 137A, 6373HR Landgraaf வரும் சனிக்கிழமை (24.02.2024) காலை 11.00 மணிக்கு இரங்கல் திருப்பலி தொடந்து நடைபெறும்

  தகவல் : குடும்பத்தினர்,மகன், மகள்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
  தொடர்புகளுக்கு :

  ஞானசெல்வன் – 00316 53 85 16 99
  ஞானசெல்வி – 0049 2441 994295
  ஞானரதி – 0047 948 96887